weight increase reason in tamil


உடல் பருமனாக முக்கிய காரணம்  கூறப்பட்டு உள்ளது. 


ஆயிரம் நன்மைகளை அள்ளிவழங்கும் தியானம் மெடிட்டேஷன் செய்தால் மெடிக்கல் பில்லே இல்ல

உலகில் உள்ள ஜீவராசிகளில் மனிதனால் மட்டுமே தியானம் (மெடிட்டேஷன்) செய்ய முடியும். ஏனெனில் அவனால் மட்டுமே தன் மனத்தை கட்டுப்படுத்த முடியும். அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தவே தியானம் செய்கிறோம். இதனால் மனம் சாந்தி அடைவதாக பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் அதன் பயன்கள் அளவிட முடியாதவை. தியானம் செய்வதால் உடல் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றன என்பதை தெரிந்துகொண்டால் தியானத்தை நாளை முதல் நீங்கள் தொடங்கிவிடுவீர்கள்.


தொப்பையை குறைக்க நிறையா சாப்பிடுங்க..

தலைப்பை பார்த்ததும் ஆச்சரியமா இருந்திருக்குமே.. நிறைய சாப்பிட்டா மேலும்தானே உடம்பு போடும்னு நினைக்கிறீங்க. கரெக்ட்தான். பட் நீங்க என்ன சாப்பிடுறீங்கன்னு பொறுத்தது அது. உடம்பு ஏறுவதற்கு சில உணவுகள் காரணியாக இருக்கும்போது உடம்பு குறைக்க சில பயலுக ஹெல்ப் பண்ணமாட்டாங்களா? யோசிச்சு பாருங்க. அவைகளை அதிகம் தின்றால் தொப்பையை மிஸ்சிங் லிஸ்டுல சேர்த்துடலாம். அத்தகைய உணவுகளை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்


டயட் என்றால் என்ன ? எது ஆரோக்கிய உணவு

டயட் என்பது என்ன என்றே பலருக்கும் தெரிவதில்லை. பலரும் உணவை குறைவாக சாப்பிடுவதே டயட் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல. குறைவாக அதே சமயம் சீரான சத்தான ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதே டயட் எனப்படுகிறது. சத்துள்ள ஆரோக்கியமான உணவுகள் குறித்த விழிப்புணர்வை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்தெந்த உணவுகள் ஆரோக்கியமானவைன்னு தெரிஞ்சுக்குங்க வாங்க..


சூப்பர் ஆரோக்கியத்துக்கு நீர்சத்து உணவுகள்

தினமும் தண்ணீர் நிறைய குடித்தால் ஆரோக்கியம் சூப்பராக இருக்கும் என்பது மருத்துவ உலகின் அட்வைஸ். ஆனால் நம்மவர்களில் பலர் தாகம் எடுக்கும்போதும்கூட தண்ணீருக்கு பதிலாக பன்னீர் சோடா தொடங்கி, கோலா வரை அருந்துகின்றனர். இதனால் நமக்கு உரிய நீர் சத்து கிடைக்கிறதா என்பது சந்தேகம் தான். மாறாய் வேறுவிதமான விளைவுகளை தான் நாம் பெறுகிறோம். தாகம் எடுத்தால் தான் என்றில்லாமல் தினமும் குறைந்தபட்சம் 5 லிட்டர் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதுமட்டுமின்றி மலச்சிக்கல், ரத்தசுத்திகரிப்பு மற்றும் உடல் இயக்கம் சீராக இருக்க தண்ணீர் அதிகளவு உட்கொள்ள வேண்டும். அல்லது அதிக நீர்சத்து உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஆரோக்கியதை சீராக்கும் நீர்சத்துள்ள உணவுகளை பார்ப்போம் வாங்க..


டாக்டர் வேப்பமரம்

வீட்டில் ஒரு டாக்டர் இருந்தால் எப்படியிருக்கும். நடைமுறையில்  இது சாத்தியமில்லைன்னு நினைக்காதீங்க. வீட்டுக்கு ஒரு வேப்பமரம் இருந்தால் போதும். டாக்டரே இருந்தமாதிரி தான். அதன் இலைகள், காய், வேர், என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது.


முகப்பரு எதனால் வருகிறது ?

பருவ வயதில் உடலில் ஆன்ட்ரோஜன் எனப்படும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் இது அதிகளவில் சுரக்கும்போது பருக்கள் உண்டாகிறது. சருமத்தில் கொழுப்பு சுரப்பிகள் உள்ளது. அவை சீபம் என்ற எண்ணைப்பசை போன்ற ஒரு பொருளை வெளியேற்றுகிறது. இது முடியின் வேரில் தங்கி

 

முகம் பளப்பளப்பாக

முகம் தான் உடம்பின் வரவேற்பரை. முகம் டல்லாக இருந்தால் உங்களுடன் பழக கூட பலர் தயங்குவர். இதனால் முகத்தை எப்போதும் பிரஷ்ஷாக வைத்துக்கொள்ளவே பலரும் விரும்புகின்றனர். ஆனால் செயற்கையாக தயாரிக்கப்படும் கிரீம்களை பயன்படுத்தி, முகத்தின் அழகை தற்காலிகமாக உயர்த்திக்கொண்டாலும் பலர் சரும பிரச்னைகளை


முகப்பருவை போக்கும் வழிமுறைகள்

தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.
மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்
பருக்காளை கிள்ளாதீர்கள்.சரீரத்தை குறைக்கும் சாறுகள்

தினமும் தண்ணீருக்கு பதிலாக சோம்பு நீர் குடியுங்கள். இதனால் உடலில் உள்ள ஊளை சதை குறைவதோடு புத்துணர்ச்சியும் பெருகும்.
பப்பாளியை தினமும் சமைத்து உண்டால் உடல் மெலியும்.


உடல் எடை குறைக்க தக்காளி ஒன்றே போதுமே

100 கிராம் தக்காளியில் கலோரி 20 தான் உள்ளது. இதனால் எவ்வளவு தக்காளி சாப்பிட்டாலும் கலோரி அதிகரிக்காது. மேலும் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, ஏ அதிகம் கிடைப்பதால் உடலுக்கு சத்துக்களும் கிடைக்கிறது.
காலையில் இரண்டு தக்காளியை தினமும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் கொழுத்த உடம்பு கட்டுப்படும். அதில் மாவுசத்து குறைவு என்பதால் எடை கூடாது.


சிக் ன்னு உடம்புக்கு சிக்ஸ் யோசனைகள்

வீட்டை சுத்தப்படுத்துங்கள் : வீட்டினை சுத்தப்படுத்துவதை போன்ற அற்புதமான உடற்பயிற்சி கிடையாது. குனிந்து பெருக்குங்கள், தரையை துடையுங்கள், ஒட்டடை அடியுங்கள், தண்ணீர் தொட்டியை கழுவுங்கள், தோட்டத்தை பராமரியுங்கள், மாடிப்படிகளை பெருக்குங்கள். உடல் இளைக்கும். வீடு பளபளக்கும்.


நடைபாதி எடைபாதி

நடைபாதி எடைபாதி என்பது புதுமொழி. நீங்கள் ஒவ்வொரு நாளும் எந்தெந்த வகையிலெல்லாம் நடக்கிறீர்கள் என்பதை பொறுத்த்தான் உங்கள் எடை குறைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.


உடல் எடையை குறைக்க 10 வழிகள் | udal edai kuraiya

1.தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடி
2.நொறுக்கு தீனிக்கு குட்பை சொல்
3.ஸ்வீட்டு/சர்கரைக்கு விடை கொடு
4.வறுத்த/பொரித்த உணவா நோ


கொழுப்பை குறைக்க எளிமையான எட்டு ஐடியாக்கள்


வயிறு மற்றும் இடுப்பு பகுதியை சுற்றி சைக்கிள் டியூப் சுற்றினாப்புல சதை இருக்குதா? கங்கிராட்ஸ்! நீங்க வருத்தப்பட வேண்டிய வாலிபர் சங்கத்துல சேர்ந்துட்டீங்க. உடற்பருமன் எனும் நோய் உங்களுக்கு வந்துவிட்டது. ஐயையோன்னு பயப்படாதீங்க. கொழுப்பை குறைக்க எட்டு ஐடியா இருக்கும்போது ஏன் வொர்ரி?